tamilnadu

img

புதுச்சேரியில் தீக்கதிர் சந்தா வழங்கல்...

புதுச்சேரியில் இரண்டாவது தவணையாக தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். 5 ஆண்டு 1 ஆண்டு, அரையாண்டு என 51 சந்தாவிற்கான தொகையை  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமக்கிருஷ்ணனிடம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ்,கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, இடைக்குழு செயலாளர்கள் ராம்ஜி,ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் பிரேமதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.