tamilnadu

img

காவலர்களுக்கு ராக்கி கயிறு அணிவித்த மாணவிகள்

சகோதரத்துவ தினத்தையொட்டி கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம் பள்ளி மாணவர்கள் கொரட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு ராக்கி கயிறு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.