tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வெற்றி

நூறுநாள் வேலை திட்டத்தில் நடைபெறும் கடும் அத்துமீறல்களை தடுக்கக் கோரி செவ்வாயன்று (மே 17) சென்னையில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இயக்குநருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.  (செய்தி : 3) 

;