tamilnadu

img

நீதிமன்றங்களில் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை அம்பேத்கர் உருவப்படத்தை நீதிமன்றங்களில் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து திங்களன்று (ஜூலை.24) சென்னை உயர்நீதிமன்ற வாயில் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.