நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழ்நாடு நாட்டிலேயே ‘ஐந்தாம்’ இடம் நமது நிருபர் அக்டோபர் 8, 2022 10/8/2022 10:06:22 PM நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழ்நாடு நாட்டிலேயே ‘ஐந்தாம்’ இடம் பிடித்துள்ளது. இதற்காக ஒன்றிய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் முதலமைச்சரை சநதித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வாழ்த்து பெற்றார்.