tamilnadu

img

சிபிஎம் திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவு...

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு தமிழக கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் கிழக்கு மாவட்டத் தலைவர் தங்கவேல், செயலாளர் கருப்பையா, மேற்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், விவசாயத் தொழிலாளர் கட்சி கந்தசாமி, மாவட்ட ஆலோசகர் சங்கரன், அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் குலசேகரன் உட்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் உடன் உள்ளனர்.