tamilnadu

img

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வைத்த விவசாயிகளின் வெற்றி

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ஓராண்டிற்கும் மேலாக போராடி திரும்பபெற வைத்த விவசாயிகளின் வெற்றியை சென்னையில் நடைபெற்ற  அகில இந்திய பி.எஸ்.என்.எல் டிஓடி பென்சனர்ஸ் அசோசியேசன் சங்க மாநாட்டில்  பிரதிநிதிகள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.