ரா.மனோகரன்
முள்ளங்குடி கிராமம்
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் 9442866032
மனுதாரர்
உட்கோட்ட நிர்வாக நடுவர் வருவாய்
கோட்டாட்சியர் நீதிமன்றம்,சிதம்பரம்.
.. எதிர்மனுதாரர்
அறிவிப்பு
மனுதாரராகிய நான், எனது மனைவி மல்லிகாவுக்கும் கடந்த 01.01.1988 ஆம் ஆண்டு மேற்கண்ட முகவரியில்,2-வது பெண் குழந்தையாக அனிதா பிறந்தார். தற்போது பிறப்பு சான்று தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளேன். இதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் மேற்படி நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ தெரிவிக்க வேண்டியது. தவறினால் ஆட்சேபணை இல்லையென்றால் மனு ஓரு தலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.
மனுதாரர்
ரா. மனோகரன்