tamilnadu

img

குழந்தை செயற்பாட்டாளர்களுக்கான மாநில பயிற்சி முகாம்

குழந்தை செயற்பாட்டாளர்களுக்கான மாநில பயிற்சி முகாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் புதனன்று நடைபெற்றது. முகாமில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரியப்பன், அமைப்பாளர் என்.அமிர்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.