தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும், திரைப்படத்துறை ஆசிரியரும், இயக்குநருமான எம்.சிவக்குமாரின் இணையர் எஸ்.லட்சுமி அண்மையில் காலமானதையொட்டி, வெள்ளியன்று(அக்.21) அவரது இல்லத்துக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.சிவக்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். சு.ராமச்சந்திரன், மணி, கலியமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.