மதுரை, மே 25- மதுரை முடக்குசாலை மேலக்கால் மெயின்ரோடு பென்னர் இந்தியா எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரச ரடி பகுதிகுழு உறுப்பினர் தங்கவேல், புதி தாக துவங்கியுள்ள ஸ்ரீநல்லி ஸ்டில்ஸ் அன் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தை ஞாயிறன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்க டேசன் மற்றும் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் இரா. லெனின், பகுதிகுழு செயலாளர் கு.கணேசன், பகுதிகுழு உறுப்பினர் பி. வீரமணி, கிளைச் செயலாளர் முத்துராம லிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.