tamilnadu

img

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற 24 வார்டுகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற 24 வார்டுகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் வாக்கு சேகரித்தார்.  இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.