tamilnadu

img

பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்...

இன்று பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமானோர் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர்.