tamilnadu

img

மருத்துவமனையில்  சு.வெங்கடேசன் எம்.பி. அனுமதி

மதுரை:
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக உள்ளார்.