tamilnadu

img

வாக்குப் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 30-4-2022 வரை ஏற்பட்ட காலிப்பதவியிடங்களுக்கு 9-ந் தேதி  தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையொட்டி ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருந்த பெண்களில் ஒரு பகுதியினர்.