மதுரை, மே 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மேலப்பொன்னகரம் பகுதிகுழு சார்பில் அப்பகுதியில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு கொரோனா கால பேரிடர் நிவாரண பொருட்களை பகுதிகுழு செய லாளர் வை.ஸ்டாலின், மதுரை மாநகர் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் பி. வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் ஏ. பாண்டி, மாவட்ட நிர்வாகி பாலமுருகன் உள்ளிட்டோர் வழங்கினர்.