tamilnadu

img

கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை

கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன் உள்ளார்.