மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு உதவி வழங்கல் நமது நிருபர் மே 26, 2020 5/26/2020 12:00:00 AM அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் சங்கத்தின் துணை தலைவர் தியாகராஜனின் பேரன்-பேத்தி பிறந்தநாளை முன்னிட்டு பி.தியாகராஜனின் மகள் அன்னபூரணி, அவரது கணவர் இருவரும் 16 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு உதவி வழங்கினர்.