tamilnadu

img

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சென்னை கடற்கரை சாலை சத்தியாநகரில் உள்ள நியாயவிலைக் கடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று துவக்கி வைத்தார். உடன் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.