செவிலியர்கள் போராட்டம்... நமது நிருபர் ஜனவரி 5, 2023 1/5/2023 12:00:00 AM கொரோனா செவிலியர்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர தன்மையுடைய பணி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து மாநிலம் முழுவதும் புதனன்று (டிச.4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.