சென்னை நந்தனம் தேவர் சிலை அருகில் 12 மாடிகளுடன் பிரம்மாண்டமான மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (அக்.27) மாலை திறந்து வைத்தனர். (செய்தி 2ஆம் பக்கம்)