tamilnadu

img

ஐக்கிய விவசாயிகள் முன்னணி பிரச்சாரம்

தேனி, நவ.24- வருகிற 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகை யை நோக்கி ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் பேரணி நடைபெறுவதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் கூடலூர், பழனிசெட்டிபட்டி, போடி ஆகிய இடங்க ளில் பிரச்சாரம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்  கத்தின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,மாவட்ட தலைவர் எஸ்.கே. பாண்டியன் ,மாவட்ட பொருளாளர் மணி கண்டன், விவசாயிகள் விடுதலை முன் னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பி. மோகன் ,மாவட்ட செயலாளர் கே.செல்வ ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.