tamilnadu

img

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணி

பாரா விளையாட்டுப்்போட்டி யில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.