tamilnadu

img

மறுவாக்குப் பதிவு எப்போது?

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடியால் மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு என்று செய்தி வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், “நாடாளுமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளில் நடந்த குளறுபடிக்கு மறு வாக்குப்பதிவு எப்போது?” என்று ஊடகவியலாளர் தி. செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார்.