20 கோடி பேருக்கு வேலை கொடுத்தோம்னு சொல்றாங்களே மோடி வகையறாக்கள், அந்த 20 கோடி பேரும் இங்க இருக்காங்களா இல்ல சந்திரயான் சிவசக்தி பாய்ண்ட்டுக்கு போய்ட்டாங்களா? சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்