tamilnadu

img

கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து

சிபிஎம் மாநாட்டின் துவக்க நிகழ்வில் மதுரை கத்தோலிக்க உயர் மறைமாவட்ட ஆயரின் சார்பாக பங்கேற்ற அருட்தந்தை ஜெரோம், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.