மின்சாரமும், போக்குவரத்தும், குடிநீரும் துண்டிக்கப்பட்ட கோவளம் கடற்கரை கிராமத்தில் மாதர் சங்கம் சார்பாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன. இதில், மாதர் சங்கத் தலைவர்கள் பி. சுகந்தி, ஆர். சசிகலா, பி. பூமயில் உள்ளிட்டோர்.