இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ‘மருத்துவ நட்சத்திரம் விருது-2023’ வழங்கும் நிகழ்வில்,அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளரும் இயக்குநருமான மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணத்திற்கு ‘முன்மாதிரி மருத்துவர்’சிறப்பு விருதும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் எஸ்.காசிக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதும் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.