வாஸ்துப் பார்த்து
பூசை புண்ணியதானம் செய்து
ஒரு நல்ல நாளில்
நல்ல நேரத்தில்
திறப்புவிழா நடத்திய
பிரதானச் சாலை டீக்கடை
காத்து வாங்குது...
இது எதுவும் இல்லாமல்
ஊருக்கு ஒதுக்குப்புறமா
நாலு ஹாலோ பிளாக் கல்லுவச்சு கட்டிய
டாஸ்மார்க் கடைக்கு
திறக்கும் முன்பா கூட்டம்ட கூடுது
இப்போக்கூட நம்ம டீ கடைக்காரர்
வேற நல்ல வாஸ்து ஜோதிடரைத் தேடித்தான்
பயனப்படுகிறார
பஸ்மார்க்கமாக...!
நாகை ஆசைத்தம்பி, கோவை