வாழ்க்கை என்பதில் எல்லாவற்றிற்கும் முன்னதாக உண்ணுதல், குடித்தல், வாழ்விடம், உடையுடுத்தல் போன்ற பல விஷயங்கள் அடங்கும். முதல் வரலாற்று செயல்பாடு என்பது இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை உற்பத்தி செய்வதாகும். அதாவது, அது பௌதீக வாழ்க்கையின் உற்பத்தியே.
- காரல் மார்க்ஸ் -