tamilnadu

img

காணவில்லை

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 26 வயதான ஜி.பிர காஷ் என்பவரை காணவில்லை. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி யாவார். காணாமல் போன போது கறுப்பு நிற முழுகால் சட்டையும், பூ போட்ட வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். மாநிறம்; மேல் உதட்டில் ஒரு வெட்டுக் காயம் இருக்கும். இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் ஜி2  பெரிய மேடு காவல்நிலையம் - செல்: 94448 16052 மற்றும் அவரது மாமா சீனிவாசன்- 76049 48803 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.