tamilnadu

img

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சு.வெங்கடேசன் அறிமுகக் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் அறிமுகக் கூட்டம் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்றது. அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி தலைமையேற்று, சு.வெங்கடேசனை ஆதரித்து, பணிகளில் களமிறங்குமாறு கூட்டணி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.