tamilnadu

img

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு தொற்று பாதிப்பு

கேரள முன்னாள் முதல்வ ரும், மார்க்சிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலை வருமான வி.எஸ். அச்சு தானந்தனுக்கு (98) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து அவர் திருவனந்த புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. இந்த தக வலை அவரது மகன் அருண்குமார் தெரிவித்து உள்ளார்.