https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
மும்பையில் நடைபெற்ற இந்தியா அணியின் இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்றேன். கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தொண்டர்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு வழக்கத்திற்கு மாறான பெரும் உற்சாகத்துடன் இருந்தது. இதுவே எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதை உணர்த்தியது.
இந்தியா கூட்டணி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது என்ற உயரிய லட்சியத்தை நோக்கமாகக் கொண்டது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
தேசத்தின் சரித்திரத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு. 2024 தேர்தலில் மோடி அரசை தூக்கியெறியும் மாபெரும் பணியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது. நிச்சயம் வெற்றி பெறுவோம்.