tamilnadu

img

வறுமையை எப்படி ஒழிப்பது, பணவீக்கத்தை எப்படிக் குறைப்பது

வறுமையை எப்படி ஒழிப்பது, பணவீக்கத்தை எப்படிக் குறைப்பது என்பது பற்றியோ, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் பற்றி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவினர் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மீண்டும் அறிக்கை என்ற பெயரில் ஒன்றை எதையோ கொண்டு வந்துள்ளார்கள்.