வாலிபர் சங்க விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் தரப்பட்டது. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சில்வர் பானை (கிங் சைஸ்) மற்றும் மலர்க்கொத்து ஆகியவை போட்டி நிறைவு பெற்ற அடுத்த சில நிமிடங்களில் வழங்கப்பட்டது.