tamilnadu

img

ஹத்ராஸ் சம்பவம்... மதுரையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்...   

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டியலின பெண் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை மீனாம்பாள்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.