tamilnadu

img

மகளிர் 5 ஆவது மாநாட்டில் கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சர் சிறப்புரை

கோழிக்கோடு நகரில் அகில இந்திய எல்.ஐ.சி உழைக்கும் மகளிர் 5 ஆவது மாநாட்டில் கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சர் சிறப்புரையாற்றினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமானுல்லாகான், பொதுச் செயலாளர் ஶ்ரீகாந்த் மிஸ்ரா, இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் பி. பி. கிருஷ்ணன், தென் மண்டல எல்.ஐ.சி மகளிர் துணைக் குழு அமைப்பாளர்கள் ஆர்.எஸ்.செண்பகம், கே.ஆர்.வினி ஆகியோர் பங்கேற்றனர்.