சிபிஎம் அரசியல் தலைமைக்குழு முதல் கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசியல் தலைமைக் குழு முதன்முறையாக தில்லியில் உள்ள மத்தியக் குழு அலுவலகத்தில் சனிக்கிழமையன்று கூடியது. பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.