tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆவேசமிக்க போராட்டம்

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பாஜக அரசின் அக்னி பாதை திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திங்களன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆவேசமிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். (மேலே) சென்னையில் சாஸ்திரி பவனை நோக்கி பேரணியாக வந்த இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். (கீழே) மதுரையில் ரயில் நிலையம் முன்பு ஆவேசமிக்க மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர். (செய்தி - 5)