tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம் கோபியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு அலுவலக  கட்டட நிதியாக ரூ.5 லட்சத்தை மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.