tamilnadu

img

பொழுதுபோக்கு கலாச்சாரம் என்பது அதன் நோக்கத்தில் அரசியல் - - மைக்கேல் பேரண்ட்டி -

பொழுதுபோக்கு கலாச்சாரம் என்பது அதன் நோக்கத்தில் அரசியல் அற்றதாகக் கூறப்பட்டாலும் கூட, அதன் தாக்கத்தில் அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறது. பெரும்பாலும் அப்பட்டமான, பாலியல் சார்ந்த, இனவாத, நுகர்வு வாத, எதேச்சதிகார, ராணுவ வாத, மற்றும் ஏகாதிபத்திய வாத பிம்பங்களையும் மதிப்புகளையுமே அது பிரச்சாரம் செய்கிறது.