tamilnadu

img

சென்னை வழக்கறிஞர் சங்க செயலாளராக  தேர்வு பெற்ற  இரா. கிருஷ்ணகுமார்  

சென்னை வழக்கறிஞர் சங்க செயலாளராக  தேர்வு பெற்ற  இரா. கிருஷ்ணகுமார்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணனை டிசம்பர் 30 அன்று நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில துணைத்தலைவர் க. தேசிங் மற்றும் வழக்கறிஞர்  எம்.எஸ். ஆதில்,  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகரன் ஆகியோர் உடன் உள்ளனர்.