புரட்சியின் மகளே வருக.. வருக... நமது நிருபர் ஜனவரி 18, 2023 1/18/2023 10:21:24 PM புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி மருத்துவர் அலெய்டா குவேரா,பேத்தி எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு சென்னையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான கொக்கலி, கரகாட்டம், பறை இசை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு கொடுத்தனர்.