tamilnadu

img

காங்கிரசுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள்..!

“நேர்மையான ஆட்சி கோவா மாநில த்தில் அமையவேண் டும் என விரும்பினால் நீங்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். ஊழல் ஆட்சி தொடர விரும்பினால், பாஜக-வுக்கு வாக்களி யுங்கள். ஆனால் காங்கிரசுக்கு மட்டும்  வாக்களிக்காதீர்கள். அவ்வாறு காங்கிர சுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள் என்றால், அது மறைமுகமாக பாஜகவுக்கு வாக்க ளிப்பது போன்றதுதான்” என்று கோவா தேர்தல் பிரச்சாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.