tamilnadu

img

களப்போராளி ‘‘தீக்கதிர் சீனு’’

தீக்கதிர் நாளிதழை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக விநியோகம் செய்து வந்தவர் தோழர் சீனிவாசன். மார்க்சிஸ்ட் கட்சியின் குரோம்பேட்டை கிளை உறுப்பினராக அதன் செயலாளராக செயல்பட்டார். சென்னை மைய பகுதியில் எங்கே கட்சியின் கூட்டம் நடந்தாலும் 20 கீ.மீ ஆனாலும் தனது சைக்கிளில் வந்து விடுவார். குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மத்தியில் தீக்கதிர் சீனு என்று அறியப்பட்டார்.

முழுவிபரம்: வண்ணக்கதிரில்