tamilnadu

img

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரம் அரசுமூட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் பி.விஸ்வம்பரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாத்துரை, எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், வட்டார குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.