tamilnadu

img

சிபிஐ வேட்பாளர்களுக்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), வை.செல்வராஜ் (நாகப்பட்டினம்) ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.