tamilnadu

img

கொரோனா தடுப்பு நடவடிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவியர், கல்லூரி தலைவர் முத்துக்குமரன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சேவையில் ஈடுபட்டனர்.