tamilnadu

img

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தமிழக அரசின் ஈராண்டு சாதனை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மே 27 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலரினை வெளியிட்டு, 112 பத்திரிகையாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை மற்றும் 243 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தீக்கதிர் மாவட்ட நிருபர் ஜே.ராமச்சந்திரனை அமைச்சர் கரு.பெரியகருப்பன் பாராட்டி நலவாரிய அட்டையை வழங்கினார்.